சாம்பாரில் மஞ்சள், புளி சாறு, கறிவேப்பிலை, மிளகு, சீரகம் ஆகிய அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இந்த மசாலாப் பொருட்களின் கலவையானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் கிருமிகள், வைரஸ்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. இது எந்த வகையான நோய்களையும் தடுக்கிறது.