கருப்பு உப்பு

கருப்பு உப்பு

₹ 190.00
Order Now Close This Window

Product description


கருப்பு உப்பு (Black salt) என்பது தெற்காசியாவில் பயன்படுத்தப்படும் காரமான, கடுமையான கந்தக நெடியுடன் கூடிய சூளையில் எரிக்கப்பட்ட பாறை உப்பு ஆகும். இது "இமயமலை கருப்பு உப்பு", சுலேமானி உப்பு, பிட் லோபன், காலா நமக், கலாநூன் அல்லது படாலூன் என்றும் அழைக்கப்படுகிறது. இமயமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெட்டப்பட்ட சுரங்கங்களில் கிடைக்கும் பாறை உப்புகளிலிருந்து கருப்பு உப்பு தயாரிக்கப்படுகிறது