பனிவரகு - 500 Gms

பனிவரகு - 500 Gms

₹ 60.00
Order Now Close This Window

Product description


  •  நரம்பு மண்டலத்தை பலமாக்கி, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
  •  பனிவரகு உடலில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க வல்லது.
  •  சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
  •  இளநரை, வயது முதிர்ந்த தோற்றம் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.
  •  நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கல்லீரலில் உண்டாகும் கற்களை கரைக்கும். மேலும் கற்கள் உருவாகாமல் தடுக்கும். உடலில் ஏற்பட்ட மரபணு குறைபாடுகளை போக்கும்.
  • அறுவை சிகிச்சை செய்யும்போது ஏற்படும் புண்களை விரைவில் ஆற்றும்.
  • பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை போக்கும்.
  • வயிற்றில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது.
  • வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை போக்கும்.
  • ரத்தஅழுத்தம், மற்றும் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.